News January 30, 2026

மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு GOOD NEWS

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. www.kumt.in gov.in இணையதளம் மூலம் மேல்முறையீடு செய்யலாம் என அறிவித்திருந்தது. அவ்வாறு பதிவு செய்த மனுக்கள் மீதான பரிசீலனையை வருவாய் கோட்டாட்சியர்கள் தொடங்கியுள்ளனர். இதில், தகுதியான மகளிருக்கு ₹1,000 உரிமைத் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். SHARE IT.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!