News May 8, 2024

விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையத்தை பார்வையிட்ட கலெக்டர்

image

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள தேசிய கிராம சுகாதார திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட, விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையத்தை நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 18, 2026

செங்கல்பட்டு: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News March 18, 2026

அறிவித்தார் செங்கல்பட்டு ஆட்சியர்

image

சட்டமன்ற தேர்தல் 2026-யை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஹெல்ப்லைன்: 1950 / 1800-425-7088, சோழிங்கநல்லூர்: 8428315027, பல்லாவரம்: 044-2265230
தாம்பரம்: 044-22410050, செங்கல்பட்டு: 044-27426702, திருப்போரூர்: 044-27445072 செய்யூர்: 044-27531144, மதுராந்தகம்: 044-27552445 தேர்தல் தொடர்பான புகார்களுக்கு இந்த எண்களை பயன்படுத்தலாம்.

News March 18, 2026

வண்டலூரில் பெண் மனித குரங்கு பலி

image

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த பெண் மனித குரங்கு உயிரிழந்தது. கடந்த ஒரு ஆண்டாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், பராமரிப்பாளர் கூண்டில் அது இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த பூங்கா அதிகாரிகள், குரங்கின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி பின்னர் தகனம் செய்தனர். இந்த சம்பவம் பூங்கா ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

error: Content is protected !!