News January 30, 2026

நீங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 6 அரசு Apps

image

இந்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மக்களின் வசதிக்காக பல சேவைகளை செயலிகள் வாயிலாக வழங்கிவருகிறது. அரசு திட்டங்களின் பலனை பெறுவதற்கும், முக்கியமான பணிகளை எளிதாக்குவதற்கும் இந்த செயலிகள் உதவுகிறது. அந்த வகையில் உங்கள் ஃபோனில் கட்டாயம் இருக்கவேண்டிய 6 செயலிகள் என்னென்ன என்பதை போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். அனைவருக்கும் இதை SHARE செய்யுங்கள்.

Similar News

News February 6, 2026

கரூரில் சோகம்; விஷம் அருந்தி ஒருவர் தற்கொலை!

image

கரூர்: பாலவிடுதி அருகே கிழக்கு ராசா பட்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி, குடும்ப சண்டை காரணமாக மூன்று ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று மனவிரக்தியில் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி மயக்கமடைந்த அவர், திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News February 6, 2026

டெல்லியில் 500 பெண்கள் மாயமானது உண்மையா?

image

<<19048536>>டெல்லியில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள்<<>> மாயமானதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பெய்டு புரொமோஷன் என போலீசார் விளக்கமளித்துள்ளனர். பெண்கள், குழந்தைகள் உள்பட 800 பேர் மாயமானதாக பரவிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட பெய்டு புரொமோஷன் என குறிப்பிட்டுள்ளனர். பொதுமக்களிடையே இதுபோன்று பீதியை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

News February 6, 2026

அதிமுகவுடன் கூட்டணி இல்லையா?

image

EPS தலைமையில் நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சிலர் அதிமுக-தேமுதிக கூட்டணி பற்றி கேட்க, பிரேமலதா 14 தொகுதிகளை கேட்பதாகவும், இதனால் கூட்டணி கணக்கு வேலைக்கு ஆகாது எனவும் EPS வெளிப்படையாகவே கூறியதாக தகவல் கசிந்துள்ளது. எனவே இதனை அறிந்த தேமுதிக தரப்பு தற்போது திமுக அல்லது தவெக ஆகிய இரு ஆப்ஷன்களை மட்டுமே வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!