News January 30, 2026
காஞ்சிபுரம்: மனைவியை கத்தியால் வெட்டிய கணவர்!

காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே சோமங்கலம் அடுத்த புதுநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. ஆட்டோ டிரைவரான இவரது மனைவி சுகந்தி, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளனர். அதனால் மகன்களை கண்டித்து வளர்க்க வில்லை என மனைவி சுகந்தியிடம் நேற்று முன் தினம் பழனி தகராறு செய்துள்ளார். அப்போது மனைவியை கத்தியால் வெட்டினார்.
Similar News
News February 3, 2026
காஞ்சிபுரம்: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
News February 3, 2026
காஞ்சிபுரத்தில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<
News February 3, 2026
காஞ்சிபுரம்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க


