News January 30, 2026

காந்திபுரத்தில் இளைஞர் தற்கொலை

image

கோவை, காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (20). இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இதனால் பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 10, 2026

கோவை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

கோவை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 10, 2026

கோவை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

கோவை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் இங்கே கிளிக் செய்து இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். (SHARE)

News February 10, 2026

போத்தனூர்-மேட்டுப்பாளையம் ரயில்கள் ரத்து

image

தெற்கு ரயில்வேயால் (பிப்ரவரி.10) இன்று போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (வ.எண்.66616, மாலை 3.30) மற்றும் மேட்டுப்பாளையம்-கோவை மெமு ரயில் (வ.எண்.66617, மாலை 4.45) ரத்து செய்யப்படவுள்ளது. மேலும் வடகோவை நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகளுக்காக இச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம். பயணிகள் மாற்று ஏற்பாடுகளைப் பரிசீலிக்கவும்.

error: Content is protected !!