News January 30, 2026

சிவகங்கை: இளம்பெண் பாலியல் வழக்கில் வாலிபருக்கு தண்டனை

image

சாக்கோட்டை அருகே கடந்த 2022ம் ஆண்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீசார் தேவா (எ) மணிகண்டனை (25) கைது செய்தனர். இதுகுறித்த வழக்கை விசாரித்த சிவகங்கை மகளிர் விரைவு கோர்ட் தேவாவிற்கு பாலியல் குற்றத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வழங்கியும் நேற்று தீர்ப்பளித்தது.

Similar News

News February 12, 2026

சிவகங்கை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சிவகங்கை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505-ல் தொடர்பு கொள்ளுங்கள்.SHARE பண்ணுங்க.

News February 12, 2026

சிவகங்கை : வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

image

சிவகங்கை மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ.100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. இங்கு <>க்ளிக் <<>>செய்து மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன தன் (PMJDY) திட்டத்தின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியில் கொடுங்க. உங்க வங்கி கணக்கு மாறிவிடும்.. இனி தேவையில்லாத FINE விழுகாது.. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…!

News February 12, 2026

சிவகங்கை : இனி Whatsapp மூலம் ஆதார் அட்டை!

image

சிவகங்கை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘90131 51515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்<>கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!