News January 30, 2026
POWER CUT: சேலம் மாவட்டத்தில் இங்கெல்லாம் மின்தடை

சேலம் மாவட்டத்தில் இன்று (ஜன.30) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, இடைப்பாடி, ஆவணியூர், முப்பனூர், சவுரிபாளையம், தாதாபுரம், ஜலகண்டபுரம், நந்தவனம், ஆடையூர், ராமகவுண்டனூர், விராலிகாடு, பூசாரியூர், செலவடை, மின்னாம்பள்ளி, காட்டூர், வலசையூர், தாதனூர், பூசாரிப்பட்டி, செல்லியம்பாளையம், புத்திரகவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர், வீரகவுண்டனூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகள் ஆகும்.
Similar News
News February 4, 2026
சேலத்தில் வசமாக சிக்கிய பெண்கள்!

சேலம் கிச்சிபாளையம் காவல் நிலைய குற்றவழக்கில் தொடர்புடைய ஸ்ரீதேவி (48), செண்பகவடிவு (51) ஆகிய இருவர் மீதான வழக்கு விசாரணை, சேலம் நீதிமன்ற நடுவர் எண் 1-ல் நேற்று நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. அப்போது நீதிபதியை ஒருமையில் பேசி அவமதித்ததோடு, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட அஸ்தம்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News February 4, 2026
உங்கள் கருத்து சேலத்தின் எதிர்காலம்: கலெக்டர் அழைப்பு

சேலம் மாவட்டத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான ‘தொலைநோக்கு 2030’ திட்டக் கலந்தாய்வுக் கூட்டம், வரும் 05.02.2026 அன்று காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்றுத் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.