News January 30, 2026

தர்மபுரி : காவல் துறை ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.29) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் தொப்பூரில் ராமகிருஷ்ணன், மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 16, 2026

தருமபுரி: ஹோட்டல், டிபன் கடை தொடங்க ரூ.50,000 கடன்!

image

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமுக நல அலுவலரை (04342-233088) தொடர்பு கொள்ளவும்.

News February 16, 2026

தருமபுரி: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

தருமபுரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு<> இங்கு க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 16, 2026

அதிமுக மாவட்ட இணை செயலாளர் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை இணை செயலாளராக வசந்த் நியமனம் செய்யப்படுவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். காரிமங்கலம் ராமசாமி கோயிலை சேர்ந்த வசந்த், சில நாட்களுக்கு முன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

error: Content is protected !!