News January 29, 2026

அரியலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

அரியலூர் மாவட்ட மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 16, 2026

அரியலூர்: ஆன்லைன் பண மோசடி-2 பேர் கைது

image

இலந்தைக்கூடம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர்கணேஷ் என்ற பிசியோதெரபி மருத்துவர் ரூ.5 லட்சத்தை ஆன்லைன் மூலம் ஏமாந்துள்ளார். இதனையடுத்து அரியலூர் மாவட்ட இணைய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த மாதம் 20-ம் தேதி புகார் அளித்துள்ளார். பின்னர் போலீசார் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அபுதாகீர், சென்னையைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய 2 பேரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

News February 16, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி செல்லும் காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.15) இரவு 10 முதல் இன்று (பிப்.16) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!