News January 29, 2026

காஞ்சிபுரம்: SBI வங்கியில் 165 காலியிடங்கள்! APPLY NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள 165 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவலாம்!

Similar News

News February 16, 2026

காஞ்சிபுரத்தில் ஹோட்டல் தொடங்க ரூ.50,000!

image

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்.

News February 16, 2026

காஞ்சிபுரம்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

காஞ்சிபுரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு <<>>க்ளிக் செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். *இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க*

News February 16, 2026

ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கர விபத்து!

image

காஞ்சிபுரம்; வேலூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவகம் அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியது. இதில், மின் கம்பம் சேதமடைந்து, காரின் மேல் விழுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் காரில் இருந்த டிரைவர், 3 பெண்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

error: Content is protected !!