News January 29, 2026
தென்காசி: ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி., NO EXAM

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இதற்கு சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் <
Similar News
News January 31, 2026
தென்காசி: குறைந்த விலையில் கார், பைக் வேண்டுமா.?

தென்காசி மாவட்ட குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, அரசு விதி முறைகளின் படி பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்ட 2 மற்றும் 4 சக்கர மோட்டார் வாகனங்கள், 2 மூன்று சக்கர மோட்டார் வாகனங்கள், 39 பைக்குகள் என மொத்தம் 43 மோட்டார் வாகனங்கள் 06.02.2026 ம் தேதி காலை 10 மணிக்கு பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை வளாகத்தில் (அரசு ஐடிஐ அருகில்) பொது ஏலம் விடப்படும் என இன்று எஸ்பி அலுவலகம் அறிவித்துள்ளது.
News January 31, 2026
தென்காசி : இலவச சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘இங்கே <
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க
News January 31, 2026
தென்காசி: B.E/B.Tech போதும்., ரூ.1,05,280 சம்பளத்தில் வேலை

தென்காசி மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <


