News January 29, 2026

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தமிழக அரசால் ஏப்.15-ந்தேதி திருநங்கை திளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நாளில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து, அவர்களில் முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளுக்கு “சிறந்த திருநங்கைக்கான விருது” வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெற விரும்புவோர் <>இங்கே கிளிக் <<>>செய்து பிப்.18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மேலும் தகவலுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

Similar News

News February 19, 2026

பெரம்பலூர்: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து, Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

பெரம்பலூர்: பணத்தை பாதுகாக்க இத தெரிஞ்சிக்கோங்க!

image

உங்கள் Bank Account-ல் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, cybercrime.gov.in என்ற இணையத்தில் புகார் அளித்து உங்கள் பணத்தை மீட்க முடியும். அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..

error: Content is protected !!