News January 29, 2026

CINEMA 360°: ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் – VJS படங்கள்!

image

*தனுஷின் மகன் யாத்ரா விரைவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை தனுஷே இயக்கி, தயாரிக்கவுள்ளாராம். * ‘வேள்பாரி’ நாவலை தழுவி ஷங்கர் இயக்கவுள்ள படத்தை பென் மீடியா தயாரிக்கவுள்ளதாம். ப்ரீ ப்ரோடக்‌ஷன் வேலைகளில் ஷங்கர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம் *தனுஷின் ‘கர’, விஜய் சேதுபதியின் ‘Slumdog – 33 Temple Road’ ஆகிய இரு படங்களும் வரும் ஏப்.10-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!