News January 29, 2026

10th பாஸ் போதும்… ₹20,000 சம்பளம்

image

ஆதார் மைய அலுவலகங்களில் 282 சூப்பர்வைசர், ஆபரேட்டர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ➤18 வயது நிரம்பி இருக்க வேண்டும் ➤கல்வித்தகுதி: 10-வது, 12-வது, ஐடிஐ ➤தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் ➤சம்பளம்: ₹20,000 ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: ஐன. 31 ➤விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். வேலை தேடும் நண்பர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.

Similar News

News February 15, 2026

SPORTS 360°: பேட்மிண்டனில் இந்தியாவுக்கு தங்கம்

image

*ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், மோகன் பகான் 2-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸை வீழ்த்தியது *FIH ஹாக்கி லீக்கில் இந்தியா 2-4 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோற்றது *பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இரட்டையர் பிரிவில் பிரமோத் பகத் – சுகந்த் இணை தங்கம் வென்றது * உள்ளரங்க நீளம் தாண்டுதலில் 8.01 மீ தாண்டி புதிய தேசிய சாதனையை லோகேஷ் சத்யநாதன் படைத்துள்ளார்.

News February 15, 2026

ஷேக் ஹசீனா நாடு கடத்தல்… இந்தியா மீது BNP நம்பிக்கை

image

ஷேக் ஹசீனாவை இந்தியா, வங்கதேச அரசிடம் ஒப்படைக்கும் என்று, சமீபத்தில் அந்நாட்டு தேர்தலில் வெற்றி பெற்ற வங்கதேச தேசியவாதக் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு ஒரு தடையாக மாறக்கூடாது என்றும் அக்கட்சியின் தலைவர் மிர்சா ஃபக்ருல் கூறியுள்ளார். வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா 2024-ல் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

News February 15, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: மடியின்மை ▶குறள் எண்: 610
▶குறள்:
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.
▶பொருள்: சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.

error: Content is protected !!