News January 29, 2026
தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் 1 அவுன்ஸ்(28g) $5,500-ஐ கடந்துவிட்டது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $431.92 (இந்திய மதிப்பில் ₹39,754) உயர்ந்து $5,518.44-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியும் $11.94 அதிகரித்து $118.1 ஆக உள்ளது. இதனால் இன்று இந்திய சந்தையில் தங்கம் விலை அதிகமாக உயர வாய்ப்புள்ளது.
Similar News
News February 17, 2026
மாணிக்கம் தாகூர் MP ராஜினாமா? FACT CHECK

ஆட்சியில் பங்கு என தொடர்ச்சியாக மாணிக்கம் தாகூர் வலியுறுத்துவதால், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, திமுகவினரால் தான் விருதுநகர் MP தேர்தலில் மாணிக்கம் தாகூர் வென்றதாக எழுந்த பேச்சுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் அவர் பதவியை ராஜினாமா செய்ததாக SM-ல் போஸ்டர் ஒன்று பரவியது. இந்நிலையில், அதை சுட்டிக்காட்டி கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா என்று போலி தகவலை அவர் மறுத்துள்ளார்.

காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலிசார் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று (பிப்.16) இரவு – இன்று (பிப்.17) காலை வரை ரோந்து பார்க்கும் அதிகாரிகள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க!