News January 29, 2026
அதிமுகவை துடைத்தெறிய வேண்டும்: CM ஸ்டாலின்

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இன்றைக்கு இருக்கும் ஒரே மாநிலம் TN தான், அதற்கு திமுக தான் காரணம் என CM பேசியுள்ளார். TN-ன் அமைதிச் சூழல் சிலரின் கண்களை உறுத்துகிறது என்றும், எப்படியாவது குழப்பம் ஏற்படுத்தலாமா என்று அவர்கள் போடும் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் பாஜகவுக்கு துணைபோகும் அதிமுகவை வரும் தேர்தலில் துடைத்தெறிய வேண்டும் எனவும் பேசியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.