News January 28, 2026
இப்படியே போனால் காது கேட்காது..!

2050-க்குள் உலகின் 250 கோடிக்கும் அதிகமான மக்கள் காது சம்பந்தமான பிரச்னையால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக WHO எச்சரித்துள்ளது. அதிக இரைச்சலுடன் நீண்ட நேரம் ஹெட்போன்களில் பாடல்கள் கேட்பது, போக்குவரத்து இரைச்சல், ஒலி மாசு போன்றவை கேட்கும் திறனை அதிகம் பாதிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உலகில் 100 கோடி மக்கள் நிரந்தரமாக கேட்கும் திறனை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.