News January 28, 2026

நெல்லை மாணவி தங்கம்ப்பதக்கம் வென்று அசத்தல்

image

கூடன்குளத்தை சார்ந்த வீராங்கனை பார்கவி மாநிலங்களுக்கு இடையே நடைபெற்ற பூப்பந்தாட்ட போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி தேசிய அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். ஏற்கனவே மாணவி மாவட்ட மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தார். இந்நிலையில் தமிழக அணிக்காக விளையாடி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நெல்லைக்கு பெருமை சேர்த்த மாணவியை நீங்களும் வாழ்த்தலாமே…

Similar News

News February 1, 2026

நெல்லை : இலவச வக்கீல் சேவை Whatsapp எண்…!

image

நெல்லை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News February 1, 2026

நெல்லையில் வழிப்பறி ஆசாமி கைது

image

நெல்லை பேட்டையை சேர்ந்த சங்கர நாராயணன் (38) என்பவர் வழுக்கு ஓடை பாலம் அருகே நடந்து சென்றபோது டவுன் பழனிதெருவை சேர்ந்த சபரி (22) என்பவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறிக்க முயன்றார். இது குறித்து சங்கரநாராயணன் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட டவுன் போலீசார் வழக்கு பதிவு சபரியை இன்று கைது செய்தனர்.

News February 1, 2026

நெல்லை: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

image

திருநெல்வேலி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இங்கு கிளிக்<<>> செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் ரசீது சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க

error: Content is protected !!