News May 8, 2024
பெண்களுக்கு இலவச யோகா பயிற்சி துவக்கம்!

மதுரை தனக்கன்குளம் சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில் இன்று முதல் (மே 8) முதல் 15 வரை பெண்களுக்கு இலவச யோகா பயிற்சி துவங்கியுள்ளது. இந்தப் பயிற்சி முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். இதில் யோகா பயிற்சியுடன் யோகாவின் பலன்கள் குறித்த இலவச ஆலோசனைகள், இயற்கையான வாழ்வியல் முறை, தியானம், சிறப்பு மூச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது.
Similar News
News January 12, 2026
மதுரை : கூட்டு பட்டா – தனிபட்டா CLICK பண்ணுங்க!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்<
News January 12, 2026
மதுரை: பைக்கில் சென்றவர் விபத்தில் பலி

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி குருவார்பட்டி பழனி (விவசாயி) கொட்டாம்பட்டியில் இருந்து குருவார்பட்டிக்கு பைக்கில் சென்றார். வலைச்சேரி பட்டி பிரிவில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை.
News January 12, 2026
மதுரையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

மதுரை ஒத்தக்கடை காந்திநகர் சேர்ந்தவர் கருப்பசாமி, மனைவி காவ்யா இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்ற அவர்கள் இரவு வீடு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 கிராம் தங்கத்தோடு ரூ 70 ஆயிரம் உட்பட லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது தெரிந்தது. இதுக்குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரணை.


