News January 28, 2026
சிவகங்கை: தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு

காளையார்கோவில் அருகே மாடுகம்மாய் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது உறவினரான கல்பனா என்பவரிடம் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார், செல்வராஜ் ஆகியோர் தகராறு செய்துள்ளனர். இதனைப் பார்த்த ஜெயபாலன் பெண்ணிடம் ஏன் இவ்வாறு தகராறு செய்கிறீர்கள் என தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் (ம) செல்வராஜ் ஜெயபாலனை தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து காளையார்கோவில் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு.
Similar News
News February 7, 2026
சிவகங்கை: அரசு வழங்கும் ரூ.15 லட்சம் தனிநபர் கடன் APPLY…

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பாக தனிநபர் கடன் ரூ.15 லட்சம் வரை பெறலாம். பிற்படுத்தபட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 18 – 60 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டம் மூலம் கடன் பெறலாம். இங்கு <
News February 7, 2026
சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகளுக்கு அறிவிப்பு

சிவகங்கை: திண்டுக்கல் கோட்ட பிரிவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ரயில் எண்: 16322 கோயமுத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் தற்காலிகமாக வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று (பிப்.7) முதல் 8, 10,14, ஆகிய தேதிகளில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்லும். சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News February 7, 2026
சிவகங்கை: NO EXAM.. 10th போதும்.. ரூ.29,000 சம்பளத்தில் வேலை

சிவகங்கை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10-வது முடித்தவர்கள் பிப்.16க்குள் இங்கு <


