News January 28, 2026
தஞ்சை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தஞ்சை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <
Similar News
News January 30, 2026
தஞ்சாவூரில் VAO-க்கள் போராட்டம்

தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலகங்களில் கழிப்பறை, குடிநீர், இணைய வசதிகளை ஏற்படுத்தி நவீனமயமாக்க வேண்டும், டிஎன்பிஎஸ்சி நேரடி நியமனத்திற்கான கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
News January 30, 2026
தஞ்சாவூர்: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

தஞ்சாவூர் மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <
News January 30, 2026
தஞ்சாவூர்: கிலோ கணக்கில் போதை பொருள் – 3 பேர் கைது

த்ஞ்சாவூர் மாவட்டம் மணத்திடல் ராமலிங்கம் என்பவர் பெட்டி கடையில் போதைபொருள் விற்பனை செய்வதாக மருவூர் போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சோதனை செய்த போலீசார் ராமலிங்கம், நாமக்கலைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் சபரி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 115 கிலோ குட்கா, 1 நான்கு சக்கர வாகனம், 1 இரு சக்கர வாகனம், 4 செல்போன்கள் மற்றும் ரு.63,290 பணம் ஆகியவை பறிமுதல் செய்தனர்.


