News January 28, 2026
கம்பீரை நீக்க பிசிசிஐ-யிடம் கோரிக்கை!

டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லவில்லை என்றால், கம்பீரை பயிற்சியாளர் பதவியிலிருந்து BCCI நீக்க வேண்டும் என இந்திய அணியின் Ex வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். மேலும், IPL வெற்றிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவரைப் பயிற்சியாளராக நியமிப்பது சரியல்ல என்றும், கம்பீருக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த VVS லட்சுமணை தலைமைப் பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.