News January 27, 2026

வேலூர்: இனி ஏடிஎம்களில் ரூ.10 எடுக்கலாம்!

image

மத்திய அரசு & ரிசர்வ் வங்கியின் புதிய முயற்சியாக, இனி ஏடிஎம்களில் சிறிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளும் தடையின்றி கிடைக்கும்! டிஜிட்டல் பரிவர்த்தனை பெருகினாலும், மக்களின் சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்க ‘ஹைபிரிட் ஏடிஎம்கள்’ மூலம் ரூ.10, ரூ.20, ரூ.50 போன்ற சிறிய நோட்டுகளும் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இனி பெரிய நோட்டுகளை மாற்ற அலையத் தேவையில்லை. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 12, 2026

வேலூர்: INDIA POST-ல் 2009 காலிப்பணியிடங்கள்!

image

வேலூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-வது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16-ம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 12, 2026

வேலூர்: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு..!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இதனை பெற உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க.

News February 12, 2026

ரயில்வே தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

image

ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழி காட்டும் மையத்தில் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு கட்டணமில்லா சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. எனவே இளைஞர்கள் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!