News January 27, 2026

சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் பாசுரங்கள்: மதுரை HC

image

கரூர் கல்யாண வெங்கட்ரமண கோயில் குடமுழுக்கில், சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் பாசுரங்களை ஓத வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. யாக குண்டத்திற்கு வெளியில் இருந்தபடி தமிழ் ஓதுவார்கள் பாசுரங்கள் பாடுவது தீண்டாமை என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழ் ஓதுவார்களை யாக குண்டத்துக்குள் உட்கார வைக்க வேண்டும் என்றும் வெளியே உட்கார வைக்க கூடாது எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!