News January 27, 2026
கிருஷ்ணகிரி: விரல் நுனியில் வங்கி விவரங்கள்! CLICK

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 2, 2026
கிருஷ்ணகிரி: திடீர் பணி நீக்கம்; வாலிபரின் அதிர்ச்சி முடிவு!

திருப்பத்தூரை சேர்ந்த தினேஷ்குமார் (25) ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து தினேஷ் மாற்று வேலை தேடி வந்தார். இந்நிலையில் மனமுடைந்த தினேஷ்குமார் நேற்று முன்தினம் (ஜன.31) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை எதற்கும் முடிவல்ல!
News February 2, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (பிப்.01) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.02) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.