News January 27, 2026

ரூ.1139 கோடி வருவாய்: திருச்சி கோட்ட ரயில்வே சாதனை

image

திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் நடப்பு நிதி ஆண்டில் (01.04.2025 – 31.12.2025) ரூ.1139 கோடி மொத்த வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. மேலும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள ரயில்வே சொத்துக்கள் 68 குற்றவாளிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. பயணிகளை கையாள்வதில் தொடர்ந்து தரமான சேவைகளை கோட்ட ரயில்வே நிர்வாகம் வழங்கி வருவதாக, கோட்ட மேலாளர் பாலக் ராம் நேகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 9, 2026

திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 674 மனுக்களுக்கு தீர்வு

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சரவணன் தலைமையில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் மேம்படுத்தல் உள்ளிட்ட 674 மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 9, 2026

திருச்சி: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் நிச்சயம் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News February 9, 2026

திருச்சி: RC ரத்து – உங்க வண்டி இருக்கா? CHECK IT!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <>இங்கு <<>>க்ளிக் செய்து, Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!