News January 27, 2026
தனுஷுடன் திருமணமா? மிருணாள் ஓபன் டாக்

கடந்த சில நாள்களாக தனுஷ் – மிருணாள் தாக்கூர் டேட்டிங் செய்து வருவதாகவும், பிப்.14-ல் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், மிருணாள், தனுஷ் எனக்கு நல்ல நண்பர் எனக் கூறி, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும், விரைவில் வெளியாகவுள்ள ‘Do deewane shaher mein’ என்ற படத்தில் அவருடன் நடித்துள்ள சித்தாந்த் சதுர்வேதியுடன், மிருணாள் கிசுகிசுக்கப்படுகிறார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.