News January 27, 2026

நெல்லை : வங்கி STRIKE கவலையா ? – இதோ தீர்வு!

image

நெல்லை மக்களே, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உங்க பண பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதா? கீழே உள்ளே எண்கள் மூலமா Whatsapp-ல் உங்க வங்கி பரிவர்த்தனைகளை தொடருங்க..
1. SBI : 90226 90226
2. Canara Bank : 90760 30001
3. Indian Bank : 87544 24242
4. IOB : 96777 11234
5. HDFC : 70700 22222. மற்றவர்கள் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

Similar News

News February 11, 2026

திருநெல்வேலி நாளைய மின்தடை பகுதிகள்

image

நாளை (பிப்.12) (9AM -2PM) மின்தடை. நவலடி, ஆற்றங்கரை பள்ளிவாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான் குளம், கோடா விளை, மரக்காட்டு விளை, செம்பொன் விளை, காளி குமாரபுரம், குண்டல், பரதர் உவரி, பெட்டைகுளம், உறுமன்குளம், மன்னார் புரம், வடக்கு விஜய நாராயண், தெற்கு விஜய நாராயண், இட்டமொழி, நம்பி குறிச்சி, தெற்கு ஏராந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி *SHARE* பிற மின்தடை பகுதிகளை காண <<19108059>>CLICK<<>>

News February 11, 2026

நெல்லை: திருமணம் ஆகவில்லையா? – இங்க போங்க

image

நெல்லை மாவட்டம், சிங்கிகுளம் சமண மலையில் சப்த கன்னியர், சப்தரிஷி ஆலயம் அமைந்துள்ளது. திருமணம் ஆகாத ஆண்கள் சப்த கன்னியையும், பெண்கள் சப்தரிஷியையும் தொடர்ந்து வணங்கினால் திருமணம் ஆகும் என்பது ஐதீகம். ஆகவே திருமணம் தள்ளிப் போகுதே என கவலைப்படாமல் சிங்கிகுளம் சமண மலையில் உள்ள சப்தரிஷியை பெண்களும், சப்த கன்னியரை ஆண்களும் சென்று வணங்குங்கள் விரைவில் திருமணம் நடக்கும். *மற்றவர்களுக்கும் பகிரவும்*

News February 11, 2026

நெல்லை: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு சிறை

image

நெல்லை மாவட்டத்தில் 2021ம் ஆண்டு சுப்பிரமணியன் (72) என்பவர் 5 மற்றும் 6 வயதுடைய 2 சிறுமிகளிடம் பாலியல் தொல்லை செய்துள்ளார். இது குறித்து குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அம்பை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்து சுப்பிரமணியனுக்கு 5 ஆண்டு சிறை, ரூ.2000 அபராதம் விதித்தார்.

error: Content is protected !!