News January 27, 2026
சிவகங்கை: மின் தடை பகுதிகள் அறிவிப்பு

காரைக்குடி, கோவிலூர் துணை மின் நிலையத்தில் இன்று (ஜன.27) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காரைக்குடி நகர், பேயன்பட்டி, செக்காலைக்கோட்டை, பார்நகர், கல்லுக்கட்டி, செஞ்சை, குன்றக்குடி, பாதரக்குடி, நேமம், மானகிரி, தளக்காவூர், கீரணிப்பட்டி, கூத்தலூர், பொய்யலூர், இலங்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT
Similar News
News February 6, 2026
சிவகங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News February 6, 2026
சிவகங்கை: மானியம் பெற ஆதிதிராவிடர் விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர்கள் அவர்களுடைய பொருளாதார வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், Pradhan Mantri Anusuchit Jaati Abhyuday Yojna திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. பயனாளிகள் தாட்கோ மூலம் (<
News February 6, 2026
சிவகங்கை: ஓய்வு பெற்ற போலீசாருக்கு தேர்தல் பணி

சிவகங்கை மாவட்டத்தில் 2026 ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், பாதுகாப்பு பணியில் சேர ஆர்வமுள்ள ஓய்வு பெற்ற போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி சிவபிரசாத் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மாவட்ட காவல்துறை ஓய்வூதியர்கள் சங்க தலைவர் முத்துச்சாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தேர்தல் பணியில் சேர விருப்பமுள்ளவர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்களை பிப்.25 ம் தேதிக்குள் அனுப்பி வைக்க கேட்டு கொண்டுள்ளார்.


