News January 27, 2026
புதுச்சேரி: ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து

புதுச்சேரி, குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அளித்த தேநீர் விருந்தில், புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமி , சட்டப்பேரவை தலைவர் செல்வம் ஆர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.
Similar News
News February 18, 2026
புதுச்சேரி: டிகிரி இருந்தா போதும் – அரசு வேலை

பாரத ஸ்டேட் வங்கி SBI-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 25.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 18, 2026
புதுச்சேரியில் 13 வட்டாட்சியர்கள் இடமாற்றம்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் 13 வட்டாட்சியர்கள் (Tahsildars) இன்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் காரைக்கால், புதுச்சேரி கலால்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பிறப்பித்துள்ளார்.
News February 18, 2026
புதுவை: கடற்படையில் வேலை-APPLY NOW!

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


