News January 26, 2026

உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் 10 விஷயங்கள்

image

உங்களால் கட்டுப்படுத்தக் கூடிய பின்வரும் விஷயங்களில் கவனம் செலுத்தினாலே, உங்களுக்கு வெற்றி நிச்சயம்: *உங்கள் மனோபாவம் *உங்கள் எண்ணங்கள் *நீங்கள் பழகும் நபர்கள் *உங்கள் உடல்நலம் *மற்றவர்களை நீங்கள் நடத்தும் விதம் *உதவி கேட்கலாமா என்ற முடிவு *இருப்பதில் திருப்தி *உங்கள் பணத்தை முதலீடு செய்வது, சேமிப்பது பற்றிய தெளிவு *தோல்விக்குபின் மீண்டும் முயற்சிப்பது *உங்களின் தினசரி பழக்க வழக்கங்கள்.

Similar News

News February 17, 2026

டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்க இதை செய்யுங்க!

image

* தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். 7-8 மணி நேரம் தூங்குங்கள். *மன அழுத்தத்தைக் குறைக்க யோகா மற்றும் தியானம் செய்யுங்கள். *கோழி, மீன், பாதாம், முந்திரி, சியா விதைகள், பூசணி விதைகள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். *புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்கவும். இவற்றின் மூலம், டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும் என்று பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

News February 17, 2026

புதுமைப்பித்தன் பொன்மொழிகள்

image

*நம்பிக்கை என்பது ஒரு அழகான கண்ணாடி; அது உடைந்தால் பிம்பங்கள் சிதறிவிடும். *கற்பனை என்பது வாழ்க்கையின் நிழல் அல்ல; அது வாழ்க்கையின் மற்றொரு முகம். *வாழ்க்கை என்பது நாம் நினைப்பது போல ஒரு நேர்க்கோடு அல்ல; அது பல வளைவுகளைக் கொண்ட ஒரு பாதை. *பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது உலக நீதி, ஆனால் பழையனவற்றின் வடுக்கள் மறைவதே இல்லை.

News February 17, 2026

பாமகவை பலவீனப்படுத்த திமுக முயற்சி: அன்புமணி

image

பாமக-க்குள் இருக்கும் குழப்பங்களுக்கு திமுகதான் காரணம் என அன்புமணி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். ராமதாஸை சுற்றியுள்ள திமுகவின் கைக்கூலிகள் சூழ்ச்சி செய்து பாமக பலவீனப்படுத்த நினைக்கிறார்கள் என்றும் சாடியுள்ளார். இந்த காரணத்துக்காகத்தான் திமுகவை வீட்டுக்கு அனுப்ப நல்ல கூட்டணிக்கு பாமக சென்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!