News January 26, 2026
தஞ்சை: வேலை வாங்கி தரும் அற்புத கோயில்!

தஞ்சாவூர் மாவட்டம் திருவைகாவூர் பகுதியில் வில்வவனேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அருள்பாலித்து வரும் வில்வவனேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினால் வேலை வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், தொழில் விருத்தி மற்றும் உத்தியோக உயர்வு பெற விரும்புவோரும் இங்கு வழிபட்டுப் பலனடையலாம். வேலையின்றி தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News April 20, 2026
தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.