News January 26, 2026
செங்கை: B.E/ B.Tech/ M.Sc/ MBA முடித்தவர்களுக்கு செம வாய்ப்பு!

மத்திய அரசு வங்கியான UCO (யூகோ) வங்கியில் காலியாக உள்ள 173 Generalist & Specialist Officer பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E/B.Tech/M.Sc/MBA/MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <
Similar News
News February 5, 2026
செங்கல்பட்டில் விவசாயி தற்கொலை!

செய்யூர் தாலுகா நடுத்திட்டு முகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமாரன்(45). விவசாயியான இவர், தனது மனைவி பிரவீனா உடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து, மாதவரம் 200 அடி சாலைக்குச் சென்று அங்குள்ள தண்ணீர் குழாயில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று(பிப்.4) அழுகிய நிலையில் சடலத்தை மீட்ட போலீசார், இதுகுறித்து விசாரிக்கின்றனர்.
News February 5, 2026
செங்கல்பட்டில் இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

செங்கல்பட்டில் நேற்று ( பிப்.4) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் இதில் வழங்கப்பட்டுள்ளது .