News January 26, 2026

நாகையில்குடியரசு தின விழா: தேசிய கொடி ஏற்றி வைத்த ஆட்சியர்!

image

நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 77வது குடியரசு தின விழா இன்று ஜன.26ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தேசியக் கொடி ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட ஆட்சியர் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Similar News

News April 20, 2026

நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

image

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

error: Content is protected !!