News January 26, 2026

புதுக்கோட்டை: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி!

image

புதுகை மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<> ‘இங்கே கிளிக்’ <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க

Similar News

News January 29, 2026

புதுக்கோட்டை: கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்

image

புதுக்கோட்டையில் ஒரே நாளில் விசிட் பண்ண சூப்பர் Places இருக்கு. அவை என்னென்னனு தெரியுமா? ▶️குன்றாண்டார்கோயில் ▶️ அருட்காட்சியம் ▶️ காட்டுபாவா பள்ளிவாசல் ▶️ குடுமியான்மலை▶️ நார்த்தமலை ▶️ ஆவூர் ▶️ மலையடிப்பட்டி ▶️ஆவுடையார்கோயில் ▶️ விராலிமலை ▶️ சித்தன்னவாசல் ▶️திருமயம் கோட்டை இப்படி பல வரலாற்று சிறப்பு கொண்ட இடங்களும் இருக்கு. இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி ஒரு விசிட் போயிட்டு வாங்க..

News January 29, 2026

புதுகை ஆட்சியகரத்தில் கண்காணிப்புக் குழு கூட்டம்

image

புதுக்கோட்டை ஆட்சியரக கூட்டரங்கில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியர் மு. அருணா தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரேவதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

News January 29, 2026

புதுக்கோட்டை: 10th போதும்..அரசு வேலை

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!