News January 26, 2026
சேலம்: ரேஷன் அட்டையில் திருத்தமா?

சேலம் மக்களே, சக்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1)இங்கு <
2) அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3)அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4) சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452-52525 எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் “HI” அனுப்பி தெரிஞ்சுக்கலாம். (SHARE பண்ணுங்க)
Similar News
News January 30, 2026
சேலம்: SBI வங்கியில் ரூ.48,480 சம்பளத்தில் வேலை

சேலம் மக்களே, SBI வங்கியில் 2050 Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த தகுதி வாய்ந்த 21 முதல் 30 வயதுடையவர்கள் இங்கு<
News January 30, 2026
தாரமங்கலம் அருகே சோகம்

தாரமங்கலம் அடுத்த கருக்கல்வாடி பகுதியில் அமைந்துள்ள பெரிய கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி எருதாட்டம் நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக மாடுகள் முட்டியதில் மொத்தம் 5 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் காட்டுவளவைச் சேர்ந்த தீபன்ராஜ் (26) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News January 30, 2026
சேலம்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

சேலம் மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…


