News January 26, 2026

சிவகங்கை: சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

image

சிவகங்கை மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1. <>இங்கு க்ளிக்<<>> செய்து மொபைல் எண் பதிவு பண்ணுங்க
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..

Similar News

News February 14, 2026

சிவகங்கை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா.?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு க்ளிக் செய்து Grievance Redressal, சிவகங்கை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க…

News February 14, 2026

சிவகங்கை: இளைஞர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் Amazon Web Services re/Start – AI Programmer பயிற்சி வழங்கப்படவுள்ளது 18 முதல் 30 வயதுடைய ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள பட்டதாரிகள் www.tahdco.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும், பயிற்சியின் போது தங்கும் வசதி, சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப்படும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE

News February 14, 2026

சிவகங்கை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000.. APPLY

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக் <<>>செய்து இலவசமாக பதிவு செய்யலாம். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!