News January 26, 2026

தென்காசி : ரூ.35,000 சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை!

image

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

image

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!