News January 26, 2026
கவர்னரின் தேநீர் விருந்துக்கு NO சொன்ன TN அரசு

குடியரசு தினத்தையொட்டி கவர்னர் RN ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. தமிழக அரசு சார்பில் CM, அமைச்சர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கவர்னர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததால் இருதரப்புக்கு இடையே பிரச்னை வெடித்தது. இதனிடையே CM ஸ்டாலின் மற்றும் DCM உதயநிதி தஞ்சையில் நடக்கும் திமுகவின் மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
Similar News
News February 5, 2026
முருங்கை விலை மளமளவென குறைந்தது

உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துகளை வழங்கி தெம்பூட்டும் காயான முருங்கைக்காயின் விலை குறைந்துள்ளது. கடந்த சில நாள்களாக 1 கிலோ ₹120 வரை விற்பனையான முருங்கை, இன்று 1 கிலோ ₹60 – 70 வரை மட்டுமே விற்பனையாகிறது. கிலோவுக்கு பாதிக்கு பாதி (₹60) வரை குறைந்துள்ளதால், சமையல் செய்யும் வீட்டுக் கலைஞர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், வரத்து அதிகரித்தால் வரும் நாள்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது.
News February 5, 2026
மூட்டு வலியை விரட்டும் கசாயம்!

கை, கால், கழுத்து & மூட்டு வலி நீங்க சித்தரத்தை கசாயம் பருகும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனை செய்ய, சித்தரத்தை சூரணம்- அரை தேக்கரண்டி, சீந்தில் கொடி சூரணம்- அரை தேக்கரண்டி, சுக்கு பொடி- அரை தேக்கரண்டி தேவை. இவை மூன்றையும் 200மிலி நீரில் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். இந்த பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.
News February 5, 2026
ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா.. ஆன்லைனில் பெற

தமிழக அரசின் <


