News January 26, 2026

சென்னை: GH-ல் இவை எல்லாம் இலவசம்!

image

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் சென்னை சுகாதார அதிகாரியிடம்044-24321566 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 9, 2026

சென்னை: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு இங்கே <>கிளிக் <<>>செய்து செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

News February 9, 2026

சென்னையில் EB பில் எகுறுதா..?

image

சென்னை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <>கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 9, 2026

சென்னை: ஊஞ்சல் புடவை இறுகி துடிதுடித்து பலி

image

சோழவரம் அடுத்த ஆத்தூரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் மோனிஷ் (12). நேற்று மாலை விளையாடி கொண்டிருந்த போது சகோதரியுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது ஊஞ்சல் புடவையை கழுத்தில் சுற்றிக்கொண்டு தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக புடவை கழுத்தில் சுற்றி இறுக்கியுள்ளது. இதில் மோனிஷ் பரிதாபமாக இழந்தார். இதுகுறித்து சோழவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!