News January 26, 2026
மதுரை மக்களே இன்று உங்க அதிகாரத்துக்கான நாள்!

1 மதுரை மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு / அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!
Similar News
News February 7, 2026
மதுரை: 2.5% வட்டியில் தனிநபர் கடன்

மதுரை மக்களே, அவசர தேவை எப்போது வேண்டுமானாலும் வரலாம். நிதி நெருக்கடியின்போது சிலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதுண்டு. இதற்காகவே பொதுமக்களின் அவசர தேவைக்கு, இந்திய அரசின் India Post Payments Bank மூலமாக 1.5% – 2.5% வட்டியுடன் தனிநபர் கடன் வழங்கபடுகிறது. இந்த தனிநபர் கடனை காலம் தாமதம் இல்லாமல் விரைவில் பெற முடியம். இந்த <
News February 7, 2026
மதுரை: அரசு இலவச LAPTOP விண்ணப்பிப்பது எப்படி?

மதுரை மக்களே கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <
News February 7, 2026
முதல்வர் ஸ்டாலினின் நாளைய பயண விவரங்கள்

முதல்வர் ஸ்டாலின் அவர் இல்லத்தில் இருந்து நாளை (பிப்.7) காலை 10.00 மணிக்கு புறப்பட்டு 11.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து, அங்கிருந்து GRT Grand Hotel சென்று மதியம் தங்குகிறார். மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சாலை மார்க்கமாக விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி சென்று அங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் வந்து 7.30 மணிக்கு விமானத்தில் சென்னை செல்கிறார்.


