News January 26, 2026

சற்றுமுன்: இந்தியாவின் ஜாம்பவான் காலமானார்

image

பிசிசிஐ Ex தலைவர் இந்திரஜித் சிங் பிந்த்ரா(84) உடல்நலக்குறைவால் காலமானார். இவர் 1978-2014 வரை பஞ்சாப் கிரிக்கெட் சங்க தலைவராகவும், 1993-1996 வரை BCCI தலைவராகவும் செயல்பட்டார். 1987 & 1996-ல் இந்தியாவில் WC போட்டிகள் நடப்பதற்கு முக்கிய பங்காற்றியவர். இவரது நடவடிக்கையால் TV ஒளிபரப்பு உரிமம் மூலம் BCCI-க்கு அதிக வருவாய் கிடைத்தது. ஐஎஸ் பிந்த்ரா மறைவுக்கு ஜெய் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!