News January 26, 2026

குடியரசு தினம் வாழ்வில் உற்சாகத்தை வழங்கட்டும்: PM

image

நாட்டின் 77-வது குடியரசு தினம் கோலகலமாக கொண்டாடப்படும் நிலையில், PM மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் இந்தியாவின் கௌரவம், பெருமை மற்றும் புகழின் அடையாளமான தேசிய விழா, மக்களுக்கு புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் வழங்கட்டும் என குறிப்பிட்டுள்ளார். வளர்ந்த இந்தியாவுக்கான நமது உறுதிப்பாடு மேலும் வலுவாக வளரட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!