News January 26, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தின் மழையளவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மணல்மேடு, கொள்ளிடம், தரங்கம்பாடி, செம்பனார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை 6.30 மணி வரை பெய்த மழை அளவு விவரங்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News February 8, 2026
மயிலாடுதுறை இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கொண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.