News January 26, 2026

கள்ளக்குறிச்சி: பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவிடந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (35), நேற்று (ஜன. 25) வேலை முடிந்து வீடு திரும்பும்போது சாத்தனூர் அருகே விபத்தில் சிக்கினார். எதிரே வந்த ராஜேந்திரன் (40) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் ஆறுமுகம் படுகாயமடைந்தார். இதுகுறித்து அவரது மனைவி ராதிகா அளித்த புகாரின் பேரில், உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 29, 2026

கள்ளக்குறிச்சி: இனி ரேஷன் கடைக்கு செல்ல வேண்டாம்!

image

மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News January 29, 2026

ஒரு நாள் இயற்கை முகாமினை தொடங்கி வைத்த ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி ஆட்சியரக வளாகத்தில் சுற்றுச்சூழல் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான
ஒரு நாள் இயற்கை முகாமினை ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்,
இன்று (ஜன.29) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கையேடு அடங்கிய தொகுப்புகளை ஆட்சியர் வழங்கினர்.

News January 29, 2026

கள்ளக்குறிச்சி: உங்கள் விரல் நுனியில் வங்கி கணக்கு!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!