News January 26, 2026
ஆக.15, ஜன.26: கொடி ஏற்றுவதில் உள்ள வித்தியாசம்!

*சுதந்திர தினத்தில் கீழிருந்து கொடி மேலே சென்று, முடிச்சு திறந்து பறக்கவிடப்படுவது ‘கொடியேற்றம்’ *குடியரசு தினத்தில் கம்பத்தின் உச்சியில் இருக்கும் கொடி அவிழ்க்கப்பட்டு பறக்கவிடப்படுவது ‘கொடியை பறக்கவிடுதல்’ *சுதந்திர தினத்தில் பிரதமரும், குடியரசு தினத்தில் ஜனாதிபதியும் கொடியை பறக்கவிடுவார்கள் *சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையிலும், குடியரசு தினத்தில் ராஜ்பாத்திலும் கொடி பறக்கவிடப்படும்.
Similar News
News February 5, 2026
உங்கள் ஃபோனை Security Camera-வாக மாற்றணுமா?

உங்களிடம் பழைய ஃபோன் இருந்தால் அதை விற்றுவிடாதீர்கள். அந்த ஃபோனை Security Camera-வாக மாற்ற முடியும். ▶முதலில் பழைய ஃபோனிலும், தற்போது பயன்படுத்தும் ஃபோனிலும் ‘Alfred’ செயலியை டவுன்லோடு செய்யுங்கள் ▶ 2 ஃபோன்களிலும் ஒரே Gmail Id இருக்கவேண்டும் ▶பழைய ஃபோனில் ‘Add a Camera’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் QR code காட்டும் ▶அதை புதிய ஃபோனில் Scan செய்தால் போதும் Security Camera ரெடி! SHARE.
News February 5, 2026
வெள்ளி விலை கிலோவுக்கு ₹20,000 குறைந்தது

தங்கத்தை போன்றே வெள்ளி விலையும் இன்று (பிப்.5) குறைந்து பொதுமக்களுக்கு இரட்டிப்பு வெல்லத்தை கொடுத்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹20 குறைந்து ₹300-க்கும், 1 கிலோ ₹20,000 குறைந்து ₹3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. கடந்த 2 நாள்களில் கிலோவுக்கு ₹40,000 அதிகரித்த வெள்ளி விலை, இன்று பாதிக்கு பாதி குறைந்துள்ளது.
News February 5, 2026
கனிமொழி ஒரு அந்நியன், அம்பி, ரெமோ: அண்ணாமலை

டாஸ்மாக் கடையை மூடுவோம் என பேசியுள்ள கனிமொழி நல்ல மனநல மருத்துவரை பார்க்கவேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்பு மட்டுமே கனிமொழி இப்படி பேசுவதாக கூறிய அவர், தேர்தலுக்கு பின் எஸ்கேப் ஆகிவிடுவார் என தெரிவித்துள்ளார். மேலும், அந்நியன், ரெமோ, அம்பி போல கனிமொழி மாறி மாறி பேசுவதாகவும் விமர்சித்துள்ளார்.


