News May 7, 2024

ஆசிரியர் நியமனம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்

image

மேற்கு வங்க அரசுப்பள்ளி ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “அரசுப் பணி நியமனங்களில் முறைகேடு நடந்தால், மக்கள் நம்பிக்கை இழப்பர். 25,000 ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

Similar News

News September 24, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 24, புரட்டாசி 8 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை:10:30 AM – 12:00 PM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை

News September 24, 2025

PhonePe, CRED-ல் இனி இந்த சேவையை பெற முடியாது

image

PhonePe, CRED போன்ற ஃபின்டெக் செயலிகளை பயன்படுத்தி, கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தும் அம்சம் தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர்களின் அடையாளங்கள் முழுமையாக சரிபார்க்கப்படாமல் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், RBI-ன் புதிய விதி, மேற்கூறிய சேவையை நிறுத்தியுள்ளது. இனி நெட்பேங்கிங், UPI, NEFT மற்றும் காசோலை மூலம் மட்டுமே வாடகை செலுத்த முடியும்.

News September 24, 2025

இரவில் செய்யக்கூடாத விஷயங்கள்

image

இரவு நேரம் என்பது உடல் புத்துணர்வு ஏற்படும் நேரமாக இருக்க வேண்டும். இதற்கு நல்ல தூக்கம் தேவை. சில சின்ன சின்ன செயல்களை தவிர்ப்பது இரவு எந்த தொந்தரவும் இல்லாமல் தூங்க உதவியாக இருக்கும். எதையெல்லாம் செய்ய வேண்டாம் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத வேறு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!