News January 26, 2026
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.10- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.15 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக முட்டை விலை 10 காசுகள் உயர்வடைந்த நிலையில் இன்றும் 5 காசுகள் உயர்வடைந்துள்ளது.
Similar News
News February 2, 2026
நாமக்கல்: உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

▶️ மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!
News February 2, 2026
நாமக்கல்: ரேஷன் அட்டை இருக்கா? உடனே CHECK செய்யவும்!

நாமக்கல் மக்களே ரேஷன் அட்டை தொடர்பான சேவைகள் பெற அரசு அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த லிங்கை <
News February 2, 2026
நாமக்கல்: ரூ.1,05,280 சம்பளத்தில்.. வங்கி வேலை!

நாமக்கல் மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22-37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப்.19-க்குள் இங்கு<


