News January 26, 2026

தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News February 3, 2026

தூத்துக்குடி: வாலிபரை எரித்துக் கொன்ற டிரைவருக்கு ஆயுள்

image

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த மரியசுரேஷ்(35) என்பவரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஜெபராஜ்(62) 2017-ம் ஆண்டு பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் ஜெபராஜிக்கு ஆயுள் தண்டணை விதித்து நேற்று நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார்.

தூத்துக்குடி ESI மருத்துவமனை திறப்பு: மக்களவையில் உறுதி

image

தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 98% முடிந்தும், பணியாளர்கள் இல்லாததால் இன்னும் திறக்கப்படாதது குறித்து மக்களவையில் இன்று (பிப்.02) எம்பி கனிமொழி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வரும் மார்ச் இறுதிக்குள் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என உறுதியளித்தார்.

error: Content is protected !!