News January 25, 2026

விருதுநகர்: இனி கரெண்ட் பில் தொல்லை இல்லை!

image

விருதுநகர் மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

Similar News

News February 7, 2026

சிவகாசி:ரூ.38 லட்சம் மோசடி; மாயமான பைனான்சியர்

image

சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்தவர் அருணாச்சல மூர்த்தி(51). டிவி மெக்கானிக் கடை நடத்தி வரும் இவரது நண்பர் தங்கவேல், தனக்கு தெரிந்த பைனான்ஸ் கம்பெனியில் குறைந்த பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி, லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி அருணாச்சல மூர்த்தி ரூ.38 லட்சம் தங்கவேலுவிடம் கொடுத்தார். ஆனால் பணத்திற்கு எந்த வட்டியும் தராமல் அசலும் தராமல் தங்கவேல் மாயமானார். போலீசார் விசாரணை.

News February 6, 2026

விருதுநகர்: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW..!

image

விருதுநகர் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக்<<>> செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

News February 6, 2026

BREAKING விருதுநகர் எம்.பி பதிவால் கூட்டணியில் மோதல்?

image

புதுச்சேரியில் கூட்டணிக்கு திமுக தான் தலைமை தாங்க வேண்டும் என்று ஜெகத்ரட்சகனிடம் திமுக நிர்வாகிகள் வலியுறுத்துவதாக தகவல் வெளியானது. இது காங்கிரஸ் கட்சியிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கூட்டணியில் 8% ஓட்டுகளை வைத்துள்ள கட்சி தலைமை தாங்குமா? இல்லை 26% வைத்துள்ள கட்சி தலைமை தாங்குமா? என விருதுநகர் MP மாணிக்கம் தாகூர் X தளத்தில் பதிவிட்டுள்ளது கூட்டணியில் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!